Oct 22, 2020, 11:35 AM IST
கோலிவுட்டில் 90களில் பெரும்பாலான படங்களில் பிரதானமாக ஒரு ஹீரோவுக்கு பிரபலமான ஒரு நடிகை மட்டுமே ஜோடியாக நடித்து வந்தனர். தற்போது சினிமா தளம் பல பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அதற்கேற்ப வியாபாரமும் பெருகி இருக்கிறது. ஒரு ஹீரோ நடித்தாலும் இரண்டு ஹீரோயின்கள் அவசியமாகி விட்டது. Read More